Tuesday, May 18, 2010
புலத்தின் வெடிப்பு ஈழத்தின் நிலப்பரப்பை சுருக்க வழி கோலிவிடும்
தமிழர்களின் விடுதலைப்போராட்டம் தொடங்கப்படு அண்ணளவாக 34 வருடங்கள் முடிந்து விட்டது, இந்த நீண்ட வரலாற்றில் எத்தனையோ விடுதலை போராட்ட இயக்கங்கள் மேலான நோக்கோடும் சுதந்திர வேட்கையோடும் உருவெடுத்திருந்தன அவை சிலவற்றின் சரியான திட்டமிடலும் வழி நடத்தலும் இல்லாததாலோ, வேறு காரணங்களினாலோ, கரையேறமுடியாமல் போன வரலாறுகள் பதிவாகியிருக்கின்றன.
1976 ம் ஆண்டளவில் தலைவர் மேதகு திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தொடங்கப்பட்ட "தமிழீழ விடுதலைப்புலிகள்" இயக்கம் ஒன்றுமட்டும் தான் எவ்வளவோ நெருக்கடிகளையும் உயிர் இழப்புகளையும் தன்னகத்தே கொண்டு தளர்வில்லா உறுதியுடன் முப்படைகளையும் கொண்டு, ஒன்பது விதமான போர் உத்திகளையும் மதிப்பிட முடியாத வியக்கத்தகு ஆற்றலை தன்னகத்தே கொண்டு மக்கள் மனங்களிலும் உலகச்சரித்திரத்திலும் இடம்பிடித்து மாபெரும் சக்தியாக 2009 மே மாதம் வரை இலங்கை அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் தனது காலடிவரை இழுத்து வரக்கூடிய தகுதியைப்பெற்றிருந்தது(இந்த காலம் முழுவதும் சில நூறு தமிழர்களைத்தவிர உலக்த்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தது வரலாற்று அதிசயமாக காணலாம்).
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Labels:
அரசியல்,
அனுபவம்,
ஈழம்,
புலம்பெயர் சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment