Thursday, May 20, 2010

“டிஸ்கஷன் அழைப்புகள் எனக்கு வந்தன..!” – நடிகை நந்தகியின் ஒப்புதல் வாக்குமூலம்..!













சினிமாவில் நுழைய விரும்பும் புதுமுக நடிகைகள் அதிகம் சந்திக்கின்ற பிரச்சினை ‘டிஸ்கஷன்’ என்று சொல்லப்படும் அவர்களை படுக்கைக்கு அழைக்கும் விஷயந்தான்..!

சில டுபாக்கூர், உப்புமா தயாரிப்பாளர்கள் இதற்காகவே வெறும் லெட்டர் பேடு கம்பெனிகளை உருவாக்கி சினிமாவில் நடிக்க விரும்பி ஆர்வத்துடன் வரும் பெண்களிடம் தங்கள் கை வரிசையைக் காட்டிவிடுவதால் இந்த ‘உவ்வே’ விஷயத்தைக் கேட்டு முகம் சுழித்த நிலையில் பல பெண்கள் சினிமாத் துறைக்குள் பிரவேசிக்க முடியாமல் வெளியேறி விடுகிறார்கள்.

ஆனால் இதைப் பற்றி எந்தப் பெண்ணும் வெளிப்படையாகச் சொல்லாமல் இருப்பதால்தான், இந்த ‘டிஸ்கஷன்’ செய்யும் சினிமா பிரபலங்கள் இன்னமும் இங்கே இருக்க முடிகிறது.


மேலும் படிக்க இங்கெ அழுத்தவும்

1 comment:

  1. இதெல்லாம் சரி..

    டிஸ்கஷனுக்கு கூப்பிட்டது யாருன்னு வெளிப்படையா சொல்லிட்டா மத்தப் பொண்ணுகளும் தப்பிச்சுக்குவாங்கள்ல..!

    ReplyDelete