Saturday, May 8, 2010
“தீவிரவாதிகளை தூக்கலிடக் கூடாது. உயிருடன் வைத்திருந்து சித்ரவதை செய்ய வேண்டும்” – நடிகை மீனாட்சி ஆவேசம்..!
“நாட்டில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை உடனேயே தூக்கில் போட்டு விடக்கூடாது.. அவர்களை உயிருடன் வைத்திருந்து சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்ய வேண்டும்” என்று நடிகை மீனாட்சி கருத்து தெரிவித்துள்ளார்.
‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘டாக்ஸி நம்பர் த.நா.4777’, ‘ராஜாதிராஜா’, ‘அகம்புறம்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மீனாட்சி. தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘மந்திரப்புன்னகை’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மும்பையில் கடந்தாண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட கசாப்பிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தனது `பேஸ்புக்` பக்கத்தில் மீனாட்சி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
நடிகைன்னா என்ன.. கருத்துச் சொல்லக் கூடாதுன்னு இருக்கா? இந்தப் பொண்ணாச்சும் தைரியமா மனசுல பட்டதை சொல்லியிருக்கே.. இதுக்குப் பாராட்டத்தான் வேணும்..
ReplyDeleteஎதுக்கு? தினசரிச் செலவு எட்டரை லட்சமாம் கஸாபைக் கவனிக்க:(
ReplyDeleteஇந்தக் காசைவச்சு நாட்டைச் சுத்தமாவது செய்யலாம்.
vijay padankalai ellam vidamal parkka solli theeveeravathigalai chithravathai seyya vendum.
ReplyDeleteசுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க...
ReplyDeletehttp://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/
சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க...
ReplyDeletehttp://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/