சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டு்ள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.
தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் ஆங்கில இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.
மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித்துறையில் உள்ள ஆதார வைத்தியசாலையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment