Wednesday, May 12, 2010
ரஞ்சிதா பற்றி பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரிடம் கர்நாடக போலீஸ் விசாரணை
நித்தியானந்த சாமியார் வழக்கில் நேரில் ஆஜராக வருகிறேன் என்று சொல்லியே ஒரு மாதம் வரையிலும் இழுத்தடித்திருக்கும் நடிகை ரஞ்சிதாவின் வாக்குறுதியை இனியும் நம்ப முடியாது என முடிவு செய்திருக்கும் கர்நாடக போலீஸ் அவரைத் தீவிரமாகத் தேடத் துவங்கிவிட்டது.
ரஞ்சிதா கிடைத்துவிட்டால், நித்யானந்தாவுக்கு எதிராக பல முக்கிய தகவல்களைப் பெற முடியும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.
எனவே ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதா எங்கே பதுங்கி இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
நல்லவேளை தமிழ்நாடு போலீஸ்ல கேஸ் இல்லை. அதுனால தப்பிச்சாங்க.. இல்லைன்னா இந்நேரம் ஜெயில்தான்..!
ReplyDelete