Monday, May 10, 2010

பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன..?














பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படியும், சில நிபந்தனைகளுடன் அவர் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற அனுமதிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார்.

பார்வதி அம்மாளுக்கு விதிக்கப்படவுள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பது பற்றியத் தகவல்கள் இப்போது கசிந்துள்ளன. மேலும் படிக்க இங்கே படிக்கவும்

1 comment:

  1. பதிவே சின்னதாகத்தானே இருக்கிறது.. இங்கேயே முழுமையாகப் போட்டிருக்கலாமே..?

    ReplyDelete