Wednesday, October 27, 2010
டி.வி. நடிகர்களுக்கான வீடு கட்டும் பணி துவக்கம்..!
டிவி நடிகர்களுக்கென வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.
திருப்போரூரை அடுத்த பையனூரில் திரைப்பட துறையினருக்கு அரசு 96 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. இதில் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கர் இடமும் ஸ்டூடியோ கட்ட 15 ஏக்கரும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கரும், சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.வி. நடிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 600 சதுர அடி பரப்பு அளவில் 504 வீடுகளும் 800 சதுர அடிபரப்பில் 280 வீடுகளும் 1000 சதுர அடி பரப்பில் 364 வீடுகளும் ஒரு ஷாப்பிங் மாலும் கட்டப்படுகின்றன. மேலும்
காவலன் ஆடியோ ரிலீஸ் தமிழ்நாட்டில்தான் - விஜய்யின் உத்தரவு..!
மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள் கோடம்பாக்கத்தினர்.
`விண்ணை தாண்டி வருவாயா` படத்திற்காக கவுதம், லண்டனில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இந்த பழக்கத்தை! அப்படியே கெட்டியாக பற்றிக் கொண்டது தமிழ் சினிமா. `ஒச்சாயி` படத்திற்கு கூட ஆஸ்திரேலியாவில் ஆடியோவை ரிலீஸ் செய்து இன்டஸ்ரியை அதிர வைத்தார்கள். எந்திரன் பற்றி கேட்கவே வேண்டாம். மலேசியாவில் விழாவை நடத்தி மேலும்
மனைவிக்கும், மகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க இயக்குநர் பேரரசுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
மனைவிக்கும் குழந்தைக்கும் சேர்த்து மாதம் ரூ 15000 ஜீவனாம்சம் தர வேண்டும் என்று இயக்குநர் பேரரசுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் இயக்குநர் பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி ஆகிய படங்களை இயக்கியவர்.மேலும்
Tuesday, October 26, 2010
சொத்து விவகாரத்தையும் கோர்ட்டுக்கு இழுக்கிறார் ரமலத்: நடிகர் பிரபுதேவாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி
சொத்துக்களையும் கோர்ட்டு வழக்கோடு இணைக்க ரமலத் முயற்சி செய்துள்ளதை அடுத்து, நடிகர் பிரபுதேவாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
ரமலத்தை காதலித்து திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு, மேலும்
Monday, October 25, 2010
பசுபதியின் திடீர் முடிவு..!
பசிக்கிற புலிக்கு பர்கரை போட்டு ஏமாற்றிய மாதிரிதான் இருக்கிறது பசுபதிக்கு கிடைக்கிற வாய்ப்புகள் எல்லாம்.
வெயில் தவிர மற்ற படங்கள் எதிலும் பசுபதியின் முழு வேகம் வெளிப்படவில்லை என்பது அவரது ரசிகர்களின் வருத்தம். மரத்தை சுற்றி ஆட மாட்டேன். கலர் கலர் டிரஸ்சா, எந்த ஊர்லய்யா நடக்குது இப்படியெல்லாம்? என்று வாய்ப்பு தருகிற இயக்குனர்களை வாரிக் கொண்டிருந்த பசுபதி கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறாராம்.மேலும்
விவேக்கின் திடீர் புலம்பல்..!
இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் வாடா. இதில் சுந்தர்சியும், விவேக்கும் இணைந்து காமெடி திருவிழாவே நடத்தியிருக்கிறார்களாம். (நாம பார்த்திருந்தாதானே இந்த `...ளாம்` ஐ கட் பண்ண முடியும்?)
"உசிர கொடுத்து நடிச்சிருந்தேன். சுருளிராஜன் மாதிரி நடிக்கறதுகூட பிரச்சனை இல்லை. அவரை மாதிரி பேசியும் நடிச்சிருக்கேன். ஆனால் மேலும்
காருக்குள் மனீஷாவின் உய்யலாலா..!
கோடம்பாக்கத்தில் இது `கார்` காலம்!
போன வாரம் பார்த்த காரை இந்த வாரம் வைத்திருப்பதில்லை ஸ்டார்ஸ். மார்க்கெட்டில் யார் உசத்தி என்பது மட்டுமல்ல, யார் உயர் ரக மாடல் கார் வைத்திருக்கிறார்கள் என்பதிலும் சரியான போட்டி வருகிறது.
அதிக சம்பளம் வாங்குகிற நடிகர்களால் முடியும். ஆனால் வில்லன் காமெடிகளும் இந்த கார் போட்டியில் கலந்து கொள்கிற அளவுக்கு துட்டு நிறைச் செல்வர்களாக மேலும்
Friday, October 22, 2010
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திருமதி தாட்சர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இங்கிலாந்து முன்னாள் பிரதமராக இருந்தவர், திருமதி மார்க்ரெட் தாட்சர். இரும்பு மங்கை உறுதியான மனம் படைத்தவர் என்றும் வர்ணிக்கப்பட்டவர்.
இவர் சமீப காலமாக உடல் இல்லாமல் இருந்தார். இப்போது அவருக்கு புளு காய்ச்சல் தாக்கி உள்ளது தெரியவந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் மேலும்
Wednesday, October 20, 2010
கதை திருட்டு வழக்கு: நடிகை ஸ்ரீதேவி, போனி கபூருக்கு பிடிவாரண்டு
பிரபல நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் மற்றும் 4 பேர் மீது, பீர்பால்சிங் ராணா என்ற சினிமா கதாசிரியர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும்
எந்திரன் மூலம் 61 கோடி வசூல் - அயங்கரன் நிறுவனம் அறிவிப்பு..!
எந்திரன் திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு மட்டும் ரூ 61 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும், இது இதுவரை எப்போதும் பெற்றிராத பெரும் தொகை என்றும் அய்ங்கரன் மற்றும் ஈராஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்திரன் தமிழ், தெலுங்கு [^] பதிப்புகள் மட்டும் அமெரிக்காவில் ரூ 20 கோடியை ஈட்டியுள்ளது. இந்திப் பதிப்பும் மேலும்
பிரபுதேவா, நயன்தாரா குடும்பநல கோர்ட்டில் ஆஜராகவில்லை
குடும்பநல கோர்ட்டில் ஆஜராவதை நடிகர் பிரபுதேவா, நடிகை நயன்தாரா ஆகியோர் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள் என்று நீதிபதியிடம், ரமலத் தரப்பில் புகார் செய்யப்பட்டது.
சினிமா இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் காதலிக்கின்றனர். எனவே கணவனை நயன்தாராவிடம் இருந்து மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க மேலும்
Thursday, October 14, 2010
கட்டப் பஞ்சாயத்தில் சுமூகமான களவாணி விமலின் சம்பளப் பிரச்சினை..!
ஒரு படம் சுமாராக ஓடினாலே, சம்பளத்தை உச்சாணிக்கு ஏற்றுவது தமிழ் ஹீரோக்களின் வழக்கம். `களவாணி` விமல் மட்டும் விலக்காகி விடுவாரா...?
பசங்க படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். களவாணி படத்தில் கதாநாயகனானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தூங்கா நகரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும்
குழந்தைகளுடன் கொண்டாடிய வெங்கட்பிரபு வீட்டு விசேஷம்..!
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் குழந்தைகளின் பர்த் டே பார்ட்டியை விசேஷமா கொண்டாடுறதுதான் என்பான் குடும்பஸ்தன்!
கடந்த வாரம் அப்படி ஒரு பர்த் டே வை அமர்க்களமாக கொண்டாடியிருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்காக அவர் அழைத்தது கோடம்பாக்கத்தின் வி.வி.ஐ.பி.களை அல்ல. குட்டி குட்டியாக வாண்டுகளை! மேலும்
ஹீரோவின் எட்டாம் அறிவால் படத்தின் பிரமுகர்கள் விலகல்..!
வெற்றி கிடைக்கிறவரைக்கும் தலைகீழாக நின்று போராடுவதும், அந்த வெற்றிக்குப் பின் தலைகால் தெரியாமல் ஆடுவதும் தமிழ் சினிமா கால காலமாக பார்க்கிற விஷயம்தானே! நேற்றைய நம்பர் ஒன்கள் இன்றைய சைபராக கூட இல்லாமல் தவிப்பதையெல்லாம் யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? மேலும்
நடிகை ராதிகா அறிமுகப்படுத்தும் '38 ஸ்டெப்ஸ்'!
`மன்னா... என்னா...` அல்லது `வாயில நுழையற மாதிரி பேரு, வாழைப் பழம்` போன்ற அரதப் பழசான அல்லது கடி ஜோக் நாடகங்களிலிருந்து மக்க்களைக் காப்பாற்றும் புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராதிகா சரத்குமார்.
சித்தி மூலம் மெகா சீரியல் இலக்கணத்தையே மாற்றி எழுதியவரல்லவா...!
100 பேர் நடிக்க வேண்டிய ஒரு முழு நீள நாடகத்தை வெறும் 4 பாத்திரங்களை மேலும்
எந்திரன் 2 வாரங்களில் 225 கோடி வசூல்..!
ரூ 162 கோடி செலவில் தமிழில் எந்திரனாகவும், தெலுங்கு - இந்தியில் ரோபோவாகவும் ரஜினியின் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
அனைத்து மொழிகளிலும் எந்திரன் ரூ 200 - 225 கோடியை இரண்டே வாரங்களில் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது.
இந்திய திரையுலக சரித்திரத்தில் இதுவரை வேறு எந்தப் படமும் இந்த அளவு வசூலை மேலும்
Monday, October 11, 2010
Sunday, October 10, 2010
Saturday, October 9, 2010
Friday, October 8, 2010
பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்ள விரும்பவில்லை – அசின் நழுவல்..!
இலங்கை சென்றது குறித்து நான் பல முறை விளக்கமளித்த பிறகும் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதா, என்று கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை அசின்.
திரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை மேலும்
தலயும் லேப்டாப்பும்..!
அவராவது? கட்சியில சேருவதாவது? வேற ஏதாவது வேலை இருந்தா போயி பாருங்கப்பா என்கிறார்கள் அஜீத்தின் அருகாமையிலிருப்பவர்கள். ஆனால் அவர்களுக்கே கூட தெரியாமல் அடிக்கடி ஒரு ஓட்டலுக்கு வருகிறார் தல..... வந்து என்ன செய்கிறாராம்?
நாக்கு செத்துப் போன நட்சத்திரங்கள் கொஞ்சம் நீக்கு போக்குக்காக கூடுகிற ஓட்டல்தான் அது. அடிக்கடி இங்கே கும்மியடிக்கிற இவர்களாலேயே இந்த ஓட்டல் இப்போது ரொம்ப ஃபேமஸ். மேலும்
புருஷனையே கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா? – பொங்குகிறார் பெண் தயாரிப்பாளர்..!
“பசிக்கிறது சோறு போடுங்கள் என்றால் கொடுப்பார்கள். அதற்காக புருஷனையே கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?” என்று நடிகை நயனதாராவை பிரபுதேவாவின் மனைவி ரமலத்தின் தோழியும் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகளுமான ஜெயந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நயனதாராவின் பிடியிலிருந்து பிரபுதேவாவை மீட்க சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார் ரமலத். இதற்கு அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் ஜெயந்தி மேலும்
Subscribe to:
Posts (Atom)