Monday, October 4, 2010

எந்திரன் படத்தின் திருட்டு சி.டி.



எந்திரன் படத்தின் திருட்டு சி.டி. விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரை ரஜினி ரசிகர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம், வெளியான 3 நாட்களில் இந்த படத்தின் திருட்டு சி.டி. மதுரையை அடுத்த மேலூர் பஸ் நிலையம் அருகே ஒரு வளாகத்தில் உள்ள ஒரு கடையில் விற்கப்படுவது தெரியவந்தது.
மேலும்

No comments:

Post a Comment