திங்கள்கிழமை மும்பையில் நடந்த ரஜினியின் ரோபோ இந்திப் படத்தின் சிறப்புக் காட்சியைக் காண பாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திரண்டுவிட்டனர்.
தேவ் ஆனந்த், தர்மேந்திரா, அமிதாப்பச்சன், வினோத்கன்னா, அமீர்கான், ஹேமமாலினி, சன்னி தியோல், இயக்குநர்கள் சுபாஷ்கய், ராஜ்குமார் சந்தோஷி, கரண் ஜோஹர், ராஜ்குமார் ஹிராணி, பிரேம்சேப்ரா,
மேலும்
No comments:
Post a Comment