
வயதான கேரக்டரில் நடித்தால் பிறகு வயதானவராக முத்திரை குத்தி விடுவார்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டுள்ளார் விவேக்.
தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள உத்தமபுத்திரன் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு விவேக் பேசுகையில், “தனுஷ் மாமாவாக இதில் நடித்துள்ளேன். சிவாஜியில் ரஜினி மாமாவாக நடித்து விட்டேன். வயதான வேடங்களில் நடிப்பதால் அதுவாகவே முத்திரை குத்தி விடுவார்கள். எனவே மேலும்
No comments:
Post a Comment