எந்திரன் திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு மட்டும் ரூ 61 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும், இது இதுவரை எப்போதும் பெற்றிராத பெரும் தொகை என்றும் அய்ங்கரன் மற்றும் ஈராஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்திரன் தமிழ், தெலுங்கு [^] பதிப்புகள் மட்டும் அமெரிக்காவில் ரூ 20 கோடியை ஈட்டியுள்ளது. இந்திப் பதிப்பும்
மேலும்
No comments:
Post a Comment