சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் குழந்தைகளின் பர்த் டே பார்ட்டியை விசேஷமா கொண்டாடுறதுதான் என்பான் குடும்பஸ்தன்!
கடந்த வாரம் அப்படி ஒரு பர்த் டே வை அமர்க்களமாக கொண்டாடியிருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்காக அவர் அழைத்தது கோடம்பாக்கத்தின் வி.வி.ஐ.பி.களை அல்ல. குட்டி குட்டியாக வாண்டுகளை!
மேலும்
No comments:
Post a Comment