காஜா மைதீன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திருமாவளவன் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார்.
இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு கட்சியில் இணைந்தார்.
மேலும்
இல்லிங்க அண்ணாச்சி கொலைக்காரன்களை கட்டிப்புடிச்சி பொன்னாடை போத்திட்டு அவனுக குடுத்தத வாங்கிட்டு வந்தவங்களு்ககு மட்டுந்தா முதலமைச்சர் ஆசை வரலாம். மத்ததெல்லாம் ஜுஜுபி
ReplyDelete