Thursday, October 7, 2010

ஜெனிலியாவை வர்ணித்த டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார்


ஆந்திராவில் வெற்றி பெற்ற `ரெடி` என்ற தெலுங்கு படம், `உத்தமபுத்திரன்` என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. தனுஷ்-ஜெனிலியா ஜோடியாக நடிக்கிறார்கள். மித்ரன் ஆர்.ஜவஹர் டைரக்டு செய்து வருகிறார். எம்.வி.மோகன் அப்பாராவ், டி.ரமேஷ் தாண்ட்ரா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. நடிகை சினேகா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மேலும்

No comments:

Post a Comment