Friday, October 1, 2010

எந்திரன் -‍ தமிழ் சினிமாவின் மந்திரன்


ஹாலிவுட்டில் இது போன்ற முயற்சிகள் புதிதல்ல ஆனால் தமிழுக்கு ஏன் இந்திய சினிமாவுக்கே இது மிகவும் புதிது.படத்தில் தெரியும் பிரம்மாண்டம் நம்மை மிரள வைப்பது உண்மைதான். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை நம்மை பிரம்மிப்பின் பிடியிலிருந்து விலகாமல் வைத்திருப்பதில் இயக்குநர் சங்கர் வெற்றி பெற்றுள்ளார். அதுதானே அவர் பாணி!

ஒரு விஞ்ஞானி (வசீகரன்) நல்ல நோக்கத்திற்காக சகல வல்லமையையும் கொண்ட ஒரு ரோபோவை (சிட்டி) உருவாக்குகிறார்; அந்த ரோபோ கடைசிவரை அவர் நினைத்தபடியே நடக்கிறதா அல்லது அவரின் கைமீறி போய்விடுகிறதா என்பதுதான் கரு.

மேலும் படிக்க..

No comments:

Post a Comment