Monday, October 4, 2010

சந்தோஷ மூடில் டூர் கிளம்புகிறார் ஷங்கர்..


எந்திரன் ஹிட்டடித்த சந்தோஷ மனசோடு வெளிநாட்டுக்கு கிளம்ப போகிறார் ஷங்கர். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்திரனில் மூழ்கியிருந்த ஷங்கர், குடும்பம், உடல் நலம் என்று எதையும் கவனிக்காமலே இருந்தாராம்.

வழக்கமாக ஒரு படம் முடிந்ததும் அடுத்தப் பட இடைவெளியில் குடும்பத்தோடு வெளிநாடு செல்வது மேலும்

No comments:

Post a Comment