“பசிக்கிறது சோறு போடுங்கள் என்றால் கொடுப்பார்கள். அதற்காக புருஷனையே கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?” என்று நடிகை நயனதாராவை பிரபுதேவாவின் மனைவி ரமலத்தின் தோழியும் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகளுமான ஜெயந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நயனதாராவின் பிடியிலிருந்து பிரபுதேவாவை மீட்க சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார் ரமலத். இதற்கு அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் ஜெயந்தி
மேலும்
No comments:
Post a Comment