Monday, October 4, 2010

பிரிட்டனில் எந்திரன் வசூல் சாதனை..!


பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன்.

இந்தப் படத்தைவிட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது. மேலும்

No comments:

Post a Comment