நடிகரும், இயக்குநருமான விஜய டி.இராஜேந்தர் தனது மகள் தமிழ் இலக்கியாவிற்கு காதும், காதும் வைத்தாற்போல் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து வைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் ஹாட் நியூஸ் பரவியுள்ளது.
டி. இராஜேந்தரின் ஒரே பெண்ணான தமிழ் இலக்கியாவின் திருமணம் இப்படி ரகசியமாக நடந்து முடிந்திருப்பதைக் கேள்விப்பட்டு திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. டி.ஆரா இப்படிச் செய்தார் என்று..? கொண்டாட்டமாக நடந்திருக்க வேண்டியதாச்சே.. டி.ஆர். இதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை..மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
அடடா.. ரகசியமாக முடிக்க வேண்டிய அளவுக்கு அப்படியென்ன பிரச்சினையோ..?
ReplyDeleteடி.ஆரே பட்டிமன்ற நடுவராச்சே.. ஒருவேளை அப்படித்தான் பஞ்சாயத்து செய்து கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டாரோ..!?
சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க...
ReplyDeletehttp://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/