``இலங்கையில் நடைபெறும் திரைப்பட விழாவை, ஒட்டு மொத்த திரையுலகமும் புறக்கணிக்க வேண்டும்`` என்று தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
நடிகர்கள் இங்கும் நடிக்கிறார்கள். உண்மையான அக்கறை இருந்தால் ஏன் நீங்கள் தமிழ் படங்களை அங்கு ரிலீஸ் பண்ணுரிங்க
ReplyDelete[[[carthickeyan said...
ReplyDeleteநடிகர்கள் இங்கும் நடிக்கிறார்கள். உண்மையான அக்கறை இருந்தால் ஏன் நீங்கள் தமிழ் படங்களை அங்கு ரிலீஸ் பண்ணுரிங்க]]]
சரியான கேள்வி.. சினிமாக்காரர்கள்தான் வந்து பதில் சொல்ல வேண்டும்..!