நடிகை குஷ்பு இன்று மாலை திமுகவில் இணைகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தனக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குஷ்பு தனக்கு அரசியல் ஆசை இருப்பதாகவும், விரைவில் நேரடி அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
கூடவே சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடு என்றும் குஷ்பு கூறியிருந்ததால் விரைவில் காங்கிரசில் சேரப்போகவதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
எம்.பி. சீட்டோ, எம்.எல்.சி. சீ்ட்டோ உறுதி என்கிறார்கள்..!
ReplyDeleteஎதுவா இருந்தா என்ன? தமிழ்நாட்டுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டத்துக்கு இதுகூட தரக் கூடாதா..?