Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, January 6, 2011

ஆன்டிகளின் குத்த்துப்பாட்டு கவச்சி குத்தாட்டம்!


தமிழ் சினிமாக்காரர்கள் புதுசு புதுசாக, தினுசு தினுசாக எதையாவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் கில்லாடிகள். அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக தமிழ் சினிமாவில் பிரபலமாகி வருவது ஆன்ட்டிகளை குத்துப் பாட்டுகளுக்கு ஆட வைப்பது. மேலும்

Wednesday, January 5, 2011

நான் யாருக்குமே போட்டியில்லை: ரம்யா நம்பீசன்!


எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் ரம்யா நம்பீசன். சென்னை ஸ்டூடியோ ஒன்றில் போட்டோசெஷனில் இருந்தவரிடம், “என்ன திடீரென்று போட்டோசெஷன்?‘ என்றபோது அதற்கான காரணத்தை சொன்னார். “சினிமாவுக்கு வரும் முன்பு வாய்ப்பு தேடுவதற்காக போட்டோசெஷன் நடத்தினேன். பிறகு படத்தின் போட்டோக்கள்தான் வெளிவந்தது. கிராமத்து பெண் கேரக்டர், குடும்ப பாங்கான கேரக்டர் படங்களாக அமைந்ததால் அதுபோன்ற போட்டோக்கள்தான் வந்து கொண்டிருந்தது. அதோடு கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டதாக, மேலும்

Tuesday, January 4, 2011

த்ரிஷாவை கை கழுவி விட்ட உதயநிதி !


பல மாதங்களாக இழுபறியாக இருந்த மேட்டர் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அட்வான்ஸ் கைமாறிவிட்டதால் இந்த செய்தியாவது உறுதியாக இருக்கும் என்று நம்பலாம். அதாவது ஹீரோவாகப் போகும் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் ஹன்சிகா மோத்வானி. நயன்தாராவில் மேலும்

வெளிநாட்டு தமிழர்களுக்காக இசை ஆல்பம்!


வம்சம்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். தற்போது ‘போராளி’, ‘எத்தன்’, ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’, ‘மல்லுக்கட்டு’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதற்கிடையே மேலும்

Monday, January 3, 2011

பிரியாமணி யின் கனவு !


பருத்திவீரன் படத்துக் குப்பின் இதுவரை வலுவான கேரக்டர்கள் அமையவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார் பிரியாமணி. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் ரிலீசாகின. மேலும்

பெற்றோர் விருப்பப்படிதான் திருமணம் : நடிகை மோனிகா


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜி.வி. மஹாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை மோனிகா பள்ளிபாளையத்திற்கு வந்தார்.
அப்போது நிருபரிடம் அவர் கூறியதாவது:- மேலும்

எனக்கும் ஸ்ருதிக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது:இம்ரான்!


கமல்ஹாசன் படங்களில் முத்த காட்சிக்கு தனி இடம் உண்டு. ‘புன்னகை மன்னன், ‘மகாநதி, ‘குருதிப்புனல்” உள்ளிட்ட பல படங்களில் அவரின் லிப் டு லிப் கிஸ் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பாணியில் இந்தியில் ‘சீரியல் கிஸ்ஸர்” என்று முத்திரை குத்தப்பட்டிருப்பவர் இளம் நடிகர் இம்ரான் மேலும்

கோவை பண்ணை வீடுகளில் நடிகைகளின் குஜால் பார்ட்டி!


புத்தாண்டு வந்தாலே நடிகைகள் படு பிஸியாகிவிடுவார்கள். அவர்களுக்கு ஏகப்பட்ட இடங்களிலிருந்து அழைப்புகள் குவியும், நள்ளிரவு பார்ட்டிகளுக்கு. முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு பறந்து போய்க் கொண்டிருந்த நடிகைகளுக்கு இப்போது உள்ளூரிலேயே கிராக்கி அதிகமாகிவிட்டது. இரண்டு மேலும்

Sunday, January 2, 2011

நடிகை மீனாவுக்கு பெண் குழந்தை!


மீனாவுக்கும், பெங்களூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வித்யாசாகருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் மீனா, கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தார் மேலும்

அரசியல்வாதிகளிலும் நடிகர்கள் இருக்கிறார்கள் :டைரக்டர் சரண் பரபரப்பு


திரைப்பட இயக்குனர் சரண் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அடுத்ததாக இந்தியில் சல்மான்கானை வைத்து அட்டாகாசம் படத்தை ரீமேக் பண்ணப் போகிறேன். அஜீத் நடிக்கும் மங்காத்தா, பில்லா-2 படத்துக்கு பின்னர் அவரை வைத்து ஒரு ஜனரஞ்சகமான மேலும்

Friday, December 31, 2010

ரகசிய திருமணம் செய்தது ஏன்? - களவாணி விமல்!


பசங்க” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். “களவாணி” படத்திலும் நாயகனாக நடித்தார். விமலுக்கும் திண்டுக்கல்லைச்சேர்ந்த ப்ரியா என்ற பெண்ணுக்கும் திடீர் திருமணம் நடந்தது. ப்ரியா சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மேலும்

2010 சிறந்த 10 படங்கள் !


1 அங்காடித் தெரு

வெயில் படத்தை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஐங்காரன் தயாரிப்பில் மார்ச் மாத கடைசியில் அங்காடி தெரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை சென்னை ரங்கநாதன் தெருவில் பணிபுரியும் வெளியூர் நபர்களை பற்றியதாகும். இப்படத்தில் புதுமுகம் மகேஸ், அஞ்சலி நடித்திருந்தனர். விஜய் ஆன்ட்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் மேலும்

Thursday, December 30, 2010

ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன்!


உலககோப்பை கிரிக்கெட் புயல் இன்னும் 50 நாட்களில் தொடங்க உள்ளதையடுத்து, உலககோப்பை கிரிக்கெட் 2011ன் தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணிய‌ை பாலிவுட் இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து உலக‌கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிப்ரவரி மாதம் 19ம்தேதி முதல் மேலும்

பணத்தை திருப்பிக்கேட்ட வைகை புயல் !


எறும்புக்கே துரும்பு கொடுக்காதவங்க, யானைக்கா கரும்பு கொடுக்க போறாய்ங்க? கோடி கோடியாக சம்பாதித்தாலும் காசு பண விஷயத்தில் லேசுபட்ட ஆளில்லை வடிவேலு. அப்படியிருந்தும் இவரிடம் மல்லுக்கட்டி மல்லாக்கொட்டை தின்றவர்களை பாராட்டினால் கூட பாவமில்லை.

சமீபத்தில் வடிவேலு செய்த ஒரு விஷயம், கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கிறது . சம்பவம் நடந்து நாலு மாதங்கள் ஆனாலும், தகவல் கசிந்தது இப்போதுதான்! மேலும்

விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விஜய்யின் தந்தை!


விஜய்யும் சீமானும் ஏற்கெனவே கூட்டணி போட்டுவிட்டார்கள் பகலவன் படத்துக்காக. விஜய்யின் அரசியலுக்கு சரியான களம் அமைத்துத் தர நானாச்சு என்ற சபதத்தோடுதான் சீமான் இந்தக் கதையை பக்காவாகத் தயார் செய்திருக்கிறாராம். மேலும்

Wednesday, December 29, 2010

பிரியாமணியின் வருத்தம் !


ராவணன்` படத்தில் ப்ரியாமணி ஒரு சிறிய பாத்திரத்தில்தான் வந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் படம் பார்த்தவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவர் நடிப்பில் இப்போது வெளிவந்திருக்கும் "ரத்த சரித்திரம்` படத்தில் அவரது கேரக்டர் பேசும்படியாக அமையவில்லை. ""ஏன் இது போன்ற வேடங்களில் நடிக்கிறீர்கள்?`` என்று அவரிடம் கேட்டபோது மேலும்

தமிழ் சினிமாவை ஓரம் கட்டுகிறார் தமன்னா!


தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை தமன்னா, தெலுங்கு படங்களுக்காக தமிழ் சினிமாவை ஓரம் கட்டி விட்டார். கேடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமான தமன்னா, கல்லூரி படத்தின் மூலம் வெற்றி நாயகி ஆனார். தமன்னா நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைந்ததால் மேலும்

பிரபுதேவா தன்மைனவிக்கு வழங்க இருக்கும் சொத்துக்கள் !


பிரபுதேவாவும் ரம்லத்தும் பரஸ்பர விவாகரத்து பெற கடந்த இரண்டு வாரமாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்தன. முதலில் ரம்லத் சம்மதிக்கவில்லை. பிறகு குழந்தைகளுக்கும் அவருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் மனம் மாறினார். விவாகரத்துக்கு சம்மதிக்க ரம்லத்துக்கு பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை பிரபுதேவா வழங்குகிறார். திருமங்கலத்தில் உள்ள இடம் மற்றும் 500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை மேலும்

காவலனுக்கு 70 தியட்டர்கள் மட்டுமே!


விஜய் நடித்த காவலன் படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் இன்னும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு பக்கம் நஷ்ட ஈடு கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் விஜய்க்கு ரெட் போட்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் முக்கிய திரையரங்குகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

இப்படத்தை வாங்கியுள்ள இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தமிழகமெங்கும் பொங்கலுக்கு 400 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும் என்று கூறி வருகிறார். ஆனால் இது வரை 70 தியேட்டர்கள் கிடைத்துள்ளன. அவையும் கூட மேலும்

குடும்ப சிக்கலில் தவிக்கும் வனிதா விரைவில் அரசியல் பிரவேசம்!


தந்தை விஜயக்குமாருடன் கடுமையாக மோதி வரும் நடிகை வனிதா விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து பணியாற்றப் போகிறாராம். இதை அவரே கூறியுள்ளார். விஜயக்குமார் குடும்பத்துடன் மிகக் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. தற்போது அவருக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மேலும்