செல்லரித்துப்போய் இருண்டு கிடக்கின்ற
என் வீட்டு முற்றத்தில்.
காட்டுப்பன்றிகளும் கரடிகளும்
இனந்தெரியாத வேறு பல விலங்குகளும்
மேச்சல் காடாக்கி
மலம் சலம் கழித்துக்கொண்டிருக்கின்றன,
என் உணவுக்கான ஆதாரங்கள்
அவைகளின் ஆக்கிரமிப்பால்
காலடிகளில் மிதிபட்டு
அழிந்து போகின்றன,
நேற்றுவரை
நீ எங்களோடு எங்களில் ஒருவனாக
பாதுகாவலனாக ஒன்றிக்கிடந்த தருணத்தில்
என் குழந்தைகள்
முற்றத்தில் விழையாடிக்கொண்டிருந்தபோது
ஒன்றிரண்டு காகங்கள் மட்டுமே
எச்சம் போட முடிந்தது,
அது கூட அவமானமென
அவ்வளவு கோபப்பட்ட நீ,
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
உறுப்பினராகுங்கள். பரிசினை வெல்லுங்கள்!
ReplyDelete-உ-/~திருமறைமலை**யடிகள் துணை~\
ReplyDelete--உலகங் கண்டிரா ஒருதனித் தலைவனின் காலடிச் --சுவடு பதிந்த இடந்தனில் எல்லாம் ஒவ்வோர்
--இளந்தமிழனுந் தமிழச்சியும் தாமுஞ் சென்று தம்
--பாதம் ஆழப் பதிதர நடந்து வரும்படி இனியொரு --விதிசெயல் வேண்டும்!_ # அப்போதே தமிழீழ மீள் --எழுச்சி இயல்பே நிகழ்ந்து நடைபெறல்
--உண்மையாகும் என்க./.'~^~.