Saturday, June 5, 2010
நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால இயக்குனர் திரு.உருத்திரகுமாருடன் ஒரு நேர்காணல்
இலங்கை தமிழ் சங்கம் வெளியிட இருக்கும் சங்கம் வருடாந்த இதழுக்காக நாடு கடந்த தமிழீழ அரசின் இயக்குனர் திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல்.
சங்கம் வருடாந்த இதழ் வருகின்ற ஜூன் மாதம் 6ம் நாள் New Jersey யில் வெளியிடப்படுகின்றது.
திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல் புலம்பெயர் தமிழீழத்திற்க்காக நெருடல் மூலம் பிரசுரிக்கப்படுகின்றது.
கேள்வி: பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் நாடு கடந்த அரசின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டாலும், அண்மைக் காலங்களில் சில ஊடகங்கள் நாடு கடந்த அரசு தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளையும், பொய்பரப்புரைகளையும் வெளியிட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆயினும், இவ் ஊடகங்கள் முன்வைக்கும் கடும் விமர்சனங்கள், எழுப்பும் வினாக்கள், கிழப்பும் சந்தேகங்கள் தொடர்பில் உங்கள் கருத்துகளை மக்களிற்கு தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment