Monday, October 4, 2010

கல்லூரி போன்ற கதையென்றால் சம்பளம் வாங்காமலேயே நடிப்பேன் – தமன்னாவின் ஆர்வம்..!


பொருட்களை பேக் செய்ய உதவியாளர் தேடும் ஸ்ருதிஹாசன்..!


தப்பி ஓடிய விவேக் ஓபராய்..! சூர்யாவைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்..!


Sunday, October 3, 2010

மிரட்டிட்டீங்க..! – ரஜினியை பாராட்டிய கலைஞர்..!


தமன்னாவின் தர்மசங்கடம்..!


ரம்லத்தின் புதிய முடிவு..!


நயன்தாராவை மணக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் பிரபுதேவாவை எப்படியாவது வீட்டுக்கு வரவழைக்க கடைசி முயற்சி மேற்கொண்டுள்ளார் ரம்லத்.

இதற்காக தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சென்று மீண்டும் பிரபுதேவாவுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். இதில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடக்கம் என்கிறார்கள்.
மேலும்

தமன்னாவின் தர்மசங்கடம்..!


தன்னை உடுக்கையிடை அழகின்னு தமிழ்த் திரையுலகமே சொன்னபோதெல்லாம் சந்தோஷப்பட்ட தமன்னாவுக்கு இப்போ ரெண்டு பக்கமும் அடி விழுது. யாரு பக்கம் போறது? யாரு பக்கம் நோகறதுன்னு தெரியாம முழிக்கிறார்.

வேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னாவையும் புக் பண்ணியிருக்கிறார் லிங்குசாமி. இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த சிம்பு, எனக்கு ஜோடியாக தமன்னாவைதான் போடணும் என்று மேலு

மிரட்டிட்டீங்க..! – ரஜினியை பாராட்டிய கலைஞர்..!


சென்னையில் சத்யம் திரையரங்கில் அதிகாலை 5 மணிக்கு எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் கருணாநிதிக்காக திரையிடப்பட்டது.

இந்தக் காட்சியில் முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினி, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழும நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன், தயாளு அம்மாள், செல்வி செல்வம் , காந்தி அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்த்தனர். மேலும்

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்தது எந்திரனுக்கு..!


இதுவரையிலும் எந்தவொரு தமிழ்ப் படமும் இதுபோல் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை என்பதைப் போல சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது ரஜினியின் எந்திரன்.

தமிழக, இந்திய சாதனைகளையெல்லாம் தாண்டி இப்போது ஹாலிவுட்டிலும் வசூல் சாதனையை நிகழ்த்திவிட்டது எந்திரன். அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் ரிக்கார்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது எந்திரன். மேலும்

“கதாநாயகிகளைக் கட்டிப் பிடிப்பதே முதல்வர் பதவிக்கான தகுதியா..?” – திருமாவளவன் ஆவேசம்..!


காஜா மைதீன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திருமாவளவன் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார்.

இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு கட்சியில் இணைந்தார்.மேலும்

Saturday, October 2, 2010

'அஞ்சானா அஞ்சானி' இந்திப்படத்தை ஓரங்கட்டிய எந்திரன்


‘எந்திரனின்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலினை பார்க்கும் எவருமே, ‘ஆ’வென வாயை பிளக்கின்றனர். செவ்வாய் அன்று வழக்கமாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியிடப்படும் என்பதால், அனைவரும் செவ்வாய்க்கிழமைக்காக ஆவலுடன் காத்திருகின்றனர்.

அதே சமயம் ‘எந்திரனுக்கு’ மிகுந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட, ‘அஞ்சானா அஞ்சானி’ என்ற இந்திப் படம், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ‘எந்திரனுக்கு’ எவ்வித போட்டியையும் அளிக்கவில்லை.

மேலும்...

தொடர்ந்து மூன்று தடவை "எந்திரன்" பார்த்த தனுஷ்


நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் எந்திரன் வெளியான முதல் நாளே அப்படத்தை மூன்று தடவைகள் பார்த்து தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும்...

Friday, October 1, 2010

விடியற்காலை 5 மணிக்கு எந்திரன் படம் பார்த்த முதல்வர்..!


எந்திரனுக்கு செம வரவேற்பு..!


எந்திரனுக்கு செம வரவேற்பு..!


ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்க, ஷங்கர் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க உருவாகியுள்ள எந்திரன் தமிழகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து எந்திரன் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும்

அப்ப பார்த்தது.. இப்பத்தான் பார்க்கிறேன் – ப்ரியாமணியிடம் ஜொள்ளுவிட்ட கார்த்தி..!




எந்திரன் -‍ தமிழ் சினிமாவின் மந்திரன்


ஹாலிவுட்டில் இது போன்ற முயற்சிகள் புதிதல்ல ஆனால் தமிழுக்கு ஏன் இந்திய சினிமாவுக்கே இது மிகவும் புதிது.படத்தில் தெரியும் பிரம்மாண்டம் நம்மை மிரள வைப்பது உண்மைதான். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை நம்மை பிரம்மிப்பின் பிடியிலிருந்து விலகாமல் வைத்திருப்பதில் இயக்குநர் சங்கர் வெற்றி பெற்றுள்ளார். அதுதானே அவர் பாணி!

ஒரு விஞ்ஞானி (வசீகரன்) நல்ல நோக்கத்திற்காக சகல வல்லமையையும் கொண்ட ஒரு ரோபோவை (சிட்டி) உருவாக்குகிறார்; அந்த ரோபோ கடைசிவரை அவர் நினைத்தபடியே நடக்கிறதா அல்லது அவரின் கைமீறி போய்விடுகிறதா என்பதுதான் கரு.

மேலும் படிக்க..

திருமணத்திற்கு பிறகு எப்படியும் நடிக்கலாம்: ஐஸ்வர்யாராய்.!


நான் சிம்புவுக்கு மறுக்கவில்லை -அனுஷ்கா


சீன பட விழாவுக்கு “பசங்க” தேர்வு.!