தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழில் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு பொது தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பொறியியல், மருத்துவம் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது. அதை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு மேலும்
No comments:
Post a Comment