Sunday, January 2, 2011

சுப்பர் ஸ்டாரின் புத்தாண்டு கொண்டாட்டம் !


2010-ம் ஆண்டை ரஜினியின் ஆண்டாக மாற்றிய எந்திரன் குழுவினரை கவுரவப்படுத்தும் வகையில் இந்தப் புத்தாண்டை அவர்களுடன் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நட்பைப் போற்றுவது, திறமையை மதித்துப் பாராட்டுவது, தன்னை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்களை உயரத்தில் வைத்துப் பார்ப்பது மேலும்

No comments:

Post a Comment