Wednesday, August 18, 2010

பொது இடத்தில் முத்தமிட்டு கொண்ட பிரியங்கா-ஷாஹித்.!!


பிரியங்கா சோப்ராவுக்கும், ஷாஹித் கபூருக்கும் இடையே இருப்பதாக கூறப்படும் காதல் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இருவரும் மேலும் படிக்க..........

ரசிகர்களிடம் மாட்டி 'கசங்கிய' ஹன்சிகா!


வில்லன் நடிகரை காதலிக்கிறேன்- மீரா வாசுதேவன் பேட்டி.!!


Monday, August 16, 2010

ஹாலிவுட்டில் ஒரு கால்.. கோடம்பாக்கத்தில் ஒரு கால்..!


நடனக் காட்சிகளே இல்லாமல் சினேகாவின் படம்..!


நடிகை பாரதியின் இன்றைய நிலை.!!


எனக்கு நடுத்தெருவே போதும் – சிரஞ்சீவி பேச்சு..!


சூர்யா, அசின் பற்றி கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு.!


“அமிதாப்பச்சன் என் குரு” – நெகிழ்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி..!


மும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:மேலும் படிக்க..........

Wednesday, August 11, 2010

ஈழக்கேள்விக்கு விடை சொல்லும் பச்சை என்கிற காத்து திரைப்படம்















"தமிழு.." மற்றும் "வதை" ஆகிய குரும்படங்களால் பரவலான வரவேற்பை  பெற்றவர் கீரா. ப‌ல சிறு கதைகளைப் படைத்தவர். இவர் தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழர் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பச்சை என்கிற காத்துப் அடத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கும் அவரைச் சந்தித்தோம். உற்சாகத்துடன் பேசினார்.

குரும்படம்

"பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். ஒரு பாலியல் தொழிலாளியின் நிஜ வாழ்க்கையை "தமிழு" என்ற குரும்படமாக்கினேன். அது போலவே ஈழத்தமிழ்பெண் ஒருத்தியின் கதையை "வதை" குரும்படமாக உருவாக்கினேன். இரண்டு குரும்படங்களும் எனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. அதுதான் தற்போது நான் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.

பச்சை என்கிற காத்து

திருச்சி அருகில் மணப்பாறையில் வாழ்ந்த ஒரு அரசியல் தொண்டனின்  வாழ்க்கையில் ஒருநாளில் நடந்த‌ நிகழ்வுகளைத்தான் திரைக்கதையாக்கி பச்சை என்கிற காத்து என்ற படமாக்கி இருக்கிறேன். போலித்தனமான அரசியலால் தனது வாழ்க்கையை அழித்துக்கொண்ட ஒரு சாதாரண தொண்டனின் கதையைத்தான் படமாகப் படைத்திருக்கிறேன்.

வாசகர்

எனது உதவி இயக்குநர் வாசகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். புதிய இசையமைப்பாளர் இசையில் பல வித்தைகளைச் செய்து இருக்கிறார். எனது தயாரிப்பாளர் அசோக் தனது கருத்துக்களைத் திணிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் நிறையப் பேர் வந்தால் தமிழில் நல்ல படங்கள் உருவாகும்.

பதில்

தமிழ் ஈழத்தின் தேசியத்தலைவர் பிரபாகரனின் இருப்பு பற்றிய கேள்விகளுக்கான பதில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. " தீயே தீயே" மற்றும் "அண்ணன் வாரான்" ஆகிய இரு பாடல்களும் அக்கேள்விக்கு பதில் கூறுவதாக அமையும். ஈழத்தமிழ் பெண் ஒருவரையும் அறிமுகம் செய்துள்ளேன். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட அரசியலில் இருந்து வேறுபட்டதாக பச்சை என்கிற காத்து படம் இருக்கிறது.

பெண்

இந்தப்படத்தில் மட்டுமில்லாமல் எந்தப்படத்திலும் தமிழ்ப் பெண்கள்தான்  நடிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால் பல முயற்சிகள் செய்தும் தமிழ்ப் பெண்கள் யாரும் நடிக்க முன் வராத‌தால் சேர நிலத்துப் பெண்ணை நடிக்க வைத்துள்ளேன்.

கற்பு

தமிழ்ப்பெண்களிடம் சினிமாத்துறையைப் பற்றிய தவறான கருத்துக்கள் மிகுதியாக இருப்பதால்தான் நடிப்பதற்க்கு தயங்குகிறார்கள். உண்மையில் அவர்கள் நினைப்பதைப்போல் சினிமாத்துறையில் தவறாக எதுவும் கிடையாது. நடிப்பதும் அலுவலம் சென்று வருவது போல ஒரு வேலைதான்.  தமிழ்ப் பெண்களின் மனதில் கற்பு பற்றிய தவறான கருத்துக்கள் ஆழமாகப் பதிந்து இருப்பதும் ஒரு காரணம் அதனால்தான் தயங்குகிறார்கள்" என்றார் கீரா.

Thursday, August 5, 2010

மங்காத்தா : பூஜைப் படங்கள்


அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத்(?!!!) தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50-வது படத்திற்கு "மங்காத்தா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்ப்படம், வாரணம்ஆயிரம், பையா ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் நான் மகான் அல்ல படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார்.

அப்படத்தின் பூஜை போடப்பட்ட படங்களை இங்கே காண்க‌

உத்தமபுத்திரன் : புதிய படங்களின் தொகுப்பு


யாரடி நீ மோகினி, குட்டி படங்களை அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் உத்தமபுத்திரன். தெலுங்கு ரெடியின் ரீமேக்கான இந்தப் படம் கிட்டத்தட்ட‌ முடிந்துவிட்டது. தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள இப்படத்தின் புகைப்படத்தொகுப்பை இங்கே காணவும்.

Wednesday, August 4, 2010

எந்திரன் : புத்தம் புதிய படங்கள்


சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய் அகீயோர் நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் எந்திரன் திரைப்படத்தின் கண்கவர் வண்ணப்படங்களின் புகைப்படத்தொகுப்பு. மொத்தம் 20 படங்கள். எளிதில் காணக்கிடைக்காத‌ புகைப்படங்கள் அவை. இங்கே அழுத்துவதன் மூலம் அவற்றை நீங்கள் காணலாம்

Tuesday, August 3, 2010

எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் பச்சன் வால்பேப்பர்கள்


எந்திரன் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி கட்டும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் படங்கள் அழகான வால்பேப்பர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இங்கே காணலாம் மற்றும் தரவிறக்கம் செய்யலாம்.

இணையத்தள அறிமுகம் : நெடுந்தீவுவெப்

நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது.

இணையத்தளத்தைக் காண இங்கு அழுத்தவும்..

தெலுங்குப் படத்தயாரிப்பாளர்களை அலர வைக்கும் எந்திரன்

எந்திரன் படம் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்களை அலர வைக்கிறதா? அப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் அப்படத்தின்  தெலுங்கு உரிமையை 30 கோடி ரூபாக்களுக்கு குறைவாகக் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

Monday, August 2, 2010

ஆன்லைன் விற்பனையில் சாதனை படைக்கும் எந்திரன் பாடல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பாடல்கள் வெளியான தினத்திலிருந்து ஆடியோ மார்க்கெட்டே கோலாகலமாக உள்ளது. 10 ரூபாய்க்கே எம்பி 3 சிடி கிடைக்கும் இன்றைய பைரஸி யுகத்தில் ரூ 125 கொடுத்து எந்திரன் ஒரிஜினல் சிடிக்களை வாங்கிச் செல்கின்றனர் மக்கள்.

இந்திய சினிமா சரித்திரத்தில் காணாத அளவு, விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன எந்திரன் இசைத்தட்டுகள்.

அதேபோல ஆன்லைன் ஸ்டோர்களில் உலக அளவில் அதிகம் வாங்கப்பட்ட இசை எந்திரன்தான். இதனை ஆப்பிள் நிறுவனத்தின் ஐடியூன்ஸ் வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த தமிழ்-இந்திய படத்துக்கும் கிடைத்திராத சிறப்பு இது.

விபரமாகப் பார்க்க இங்கே அழுத்தவும்...

எந்திரன் படத்தின் உத்தியோகபூர்வ டிரைலர்

எந்திரன் படம் தொடர்பாக இதுவரை பல‌ டிரைலர்கள் வெளிவந்துள்ளன. அவை பல பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் நீங்கள் இங்கே அழுத்துவதன் மூலம் உத்தியோகபூர்வ டிரைலரைக் காணலாம்.

எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவின் அசத்தல் படங்கள்

மலேசியாவில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற எந்திரன் ஆடியோ வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட அசத்தல் படங்களின் படத்தொகுப்பை இங்கே அழுத்துவதன் மூலம் நீங்கள் காணலாம்.