Thursday, September 30, 2010
Wednesday, September 29, 2010
Tuesday, September 28, 2010
போட்டி அறிவிப்பு : இலவச "எந்திரன்" டிக்கட்டுகள்
accesskollywood இணையத்தளம்(http://www.accesskollywood.com/) தனது இணைய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் "எந்திரன்" திரைப்படத்தின் இலவச டிக்கட்டுகளை வழங்க உள்ளது.
போட்டியில் பங்குபற்றி "எந்திரன்" திரைப்படத்திற்கான இலவச டிக்கட்டுகளை பெறுங்கள்.
வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு சென்னை "PVR Cinemas" திரையரங்கில் "எந்திரன்" படத்தை காண்பதற்கான இலவச டிக்கட்டுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டி சென்னை வாசிகளுக்கு மட்டுமே பொறுத்தமானது.
இது ஒன்றும் ஏமாற்று வித்தை இல்லை. நீங்கள் நம்பி போட்டியில் பங்கு பெறலாம்.
போட்டியில் பங்கு பெறுவதற்கு இங்கே அழுத்தவும்....
இலவச "எந்திரன்" டிக்கட்டுகள் பெறுவதற்கான போட்டி அறிவிப்பு
accesskollywood இணையதளம்(http://www.accesskollywood.com/) தனது இணைய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் "எந்திரன்" திரைப்படத்தின் இலவச டிக்கட்டுகளை வழங்க உள்ளது. போட்டியில் பங்குபற்றி "எந்திரன்" திரைப்படத்திற்கான இலவச டிக்கட்டுகளை பெறுங்கள்.
வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு சென்னை "PVR Cinemas" திரையரங்கில் "எந்திரன்" படத்தை காண்பதற்கான இலவச டிக்கடுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டி சென்னை வாசிகளுக்கு மட்டுமே பொறுத்தமானது.
போட்டியில் பங்கு பெறுவதற்கு இங்கே அழுத்தவும்....
சென்னையில் விளம்பர படப்பிடிப்பு நயன்தாராவுக்கு பாதுகாப்பு.!!
Monday, September 27, 2010
ஐஸை பார்த்ததும் டான்ஸ் மறந்து போச்சு..! – ரஜினியின் ஜொள்ளு..!
Sunday, September 26, 2010
ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகைகளை "அயிட்டம் கேர்ள்" என்று சொல்வது வேதனையானது : லஷ்மி ராய்
வழக்கமாக பத்திரிகை/மீடியா க்களில் பேசுவதை தவிர்க்கும் சுபாவம் உடையவர் நடிகை லஷ்மி ராய். ஆனால் அவரையே கோபப்படுத்திய ஒரு சமாச்சாரம் தான் இது.
மேலும் படிக்க...
Saturday, September 25, 2010
Friday, September 24, 2010
"எந்திரன்" நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் : எடிட்டர் ஆண்டனி
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப்படத்துக்காக வேலை செய்தவன் என்ற காரணத்தால் எனக்கு நிச்சயமாகத் தெரியும். எந்திரன் படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாகவே அமையும்.
இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார் 4,000 உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஆண்டனி பேட்டியை முழுதாகப் படிக்க...
Thursday, September 23, 2010
இந்தியா வருகிறது "எந்திரன்" ரோபோட்
இதுவரை ஹாலிவுட் பட உலகுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த இந்த ஆன்ட்ரொய்ட் வகை ரோபோக்கள் எந்திரன் படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் அப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் பயன்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க....
Subscribe to:
Posts (Atom)