Thursday, September 23, 2010

லட்சுமி ராய் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... விசா மறுத்த அதிகாரிகள்!


அழகாக இருப்பதால் யாருடனாவது அங்கேயே செட்டிலாகி விடுவீர்கள்’ என்று காரணம் காட்டி நடிகை லட்சுமி ராய்க்கு லண்டன் செல்ல விசா மறுக்கப்பட்ட ருசிகர சம்பவம் நடந்தேரியது.

தாம் தூம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட‌ பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை லட்சுமி ராய். மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. லட்சுமிராய் உள்பட பட குழுவினருக்கு விசா எடுக்க இங்கிலாந்து தூதரகத்துக்கு தயாரிப்பாளர் விண்ணப்பித்தார்.

மேலும் படிக்க‌...

No comments:

Post a Comment