Tuesday, September 28, 2010
இலவச "எந்திரன்" டிக்கட்டுகள் பெறுவதற்கான போட்டி அறிவிப்பு
accesskollywood இணையதளம்(http://www.accesskollywood.com/) தனது இணைய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் "எந்திரன்" திரைப்படத்தின் இலவச டிக்கட்டுகளை வழங்க உள்ளது. போட்டியில் பங்குபற்றி "எந்திரன்" திரைப்படத்திற்கான இலவச டிக்கட்டுகளை பெறுங்கள்.
வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு சென்னை "PVR Cinemas" திரையரங்கில் "எந்திரன்" படத்தை காண்பதற்கான இலவச டிக்கடுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டி சென்னை வாசிகளுக்கு மட்டுமே பொறுத்தமானது.
போட்டியில் பங்கு பெறுவதற்கு இங்கே அழுத்தவும்....
Labels:
இலவச டிக்கட்,
எந்திரன்,
சினிமா,
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment