சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்டு செய்த `பசங்க` படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், விமல். படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர், மீனாட்சி சுந்தரம். செல்போனில், ``இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?`` என்று இவர் பேசிய வசனம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலம் ஆனது. இதையடுத்து விமல் நடித்து வெளிவந்த `களவாணி` படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. `களவாணி` படத்தை தயாரித்த நசீர் அடுத்து
மேலும்
No comments:
Post a Comment