மதுபானம், சிகரெட் விளம்பர படங்களில் நடிக்க மறுத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மகாராஷ்டிரா அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. பிரபல மதுபான மற்றும் சிகரெட் கம்பெனி விளம்பர படங்களில் நடிக்க டெண்டுல்கருக்கு அழைப்புகள் வந்தன. இதற்காக சம்பந்தப்பட்ட கம்பெனிகள் ரூ. 20 கோடி வரை சம்பளம் தர முன்வந்தன. ஆனால், பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்காமல் மக்களின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை
மேலும்
No comments:
Post a Comment