2010ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு பல சோகங்களைக் கொடுத்துச் சென்றாக முடிந்துள்ளது. அருமையான பல கலைஞர்களை மரணத்திற்குக் காவு கொடுத்து பரிதவித்து நின்றது தமிழ் சினிமா அவ்வரறு இழந்த நட்சத்திரங்கள் மேலும்
Friday, December 31, 2010
வரிகட்ட முடியாமல் தவிக்கும் நடிகை !
ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், சொத்து மற்றும் வருமான வரிகளை கட்டாமல் பாக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல ஆலிவுட் மேலும்
ரகசிய திருமணம் செய்தது ஏன்? - களவாணி விமல்!
பசங்க” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். “களவாணி” படத்திலும் நாயகனாக நடித்தார். விமலுக்கும் திண்டுக்கல்லைச்சேர்ந்த ப்ரியா என்ற பெண்ணுக்கும் திடீர் திருமணம் நடந்தது. ப்ரியா சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மேலும்
வெடிபொருள் நிரப்பிய 1000 லாரிகள் ஊடுருவல்; தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு; வாகன சோதனை தீவிரம்!
சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் தனது நெருங்கிய கூட்டாளி யான சோட்டா ஷகீல் உதவியுடன் வெடி பொருட்கள் நிரப்பிய 1000 லாரிகளை இந்தியாவில் தாயார் நிலையில் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் பாதுகாப்புப் படை வீரர்களிடம் சிக்கிய 2 லாரி டிரைவர்கள் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும்
அனுஷ்காவின் தில்லாலங்கடி ...!
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்… 2011-ல் தமிழ்நாட்டுக் கனவுக்கன்னி எங்கள் தலைவிதான்” என இப்போதே கொடி பிடிக்க தொடங்கிவிட்டனர் அனுஷ்கா ரசிகர்கள். ”ரெண்டு” படம்தான் அனுஷ்காவின் தமிழ் சினிமா அறிமுகம். படம் ஓடவில்லை. அதுக்கு அனுஷ்கா மேலும்
2010 சிறந்த 10 படங்கள் !
1 அங்காடித் தெரு
வெயில் படத்தை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஐங்காரன் தயாரிப்பில் மார்ச் மாத கடைசியில் அங்காடி தெரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை சென்னை ரங்கநாதன் தெருவில் பணிபுரியும் வெளியூர் நபர்களை பற்றியதாகும். இப்படத்தில் புதுமுகம் மகேஸ், அஞ்சலி நடித்திருந்தனர். விஜய் ஆன்ட்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் மேலும்
வெயில் படத்தை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஐங்காரன் தயாரிப்பில் மார்ச் மாத கடைசியில் அங்காடி தெரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை சென்னை ரங்கநாதன் தெருவில் பணிபுரியும் வெளியூர் நபர்களை பற்றியதாகும். இப்படத்தில் புதுமுகம் மகேஸ், அஞ்சலி நடித்திருந்தனர். விஜய் ஆன்ட்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் மேலும்
Thursday, December 30, 2010
பாலியல் கல்வியை போதிக்க் புதுமுறை !
சீனாவில் உள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வியைப் போதிக்க புதுமையான முறை ஒன்று அறிமுகம் ஆகி உள்ளது. ஆண் மாணவர்களின் கழிவறையில் பெண் மாணவர்களையும், பெண் மாணவர்களின் கழிவறைகளில் ஆண் மாணவர்களையும் சிறுநீர் கழிக்க செய்கின்றமை மூலம் பாலியல் அறிவை ஊட்ட முடியும் என்று அந்நாட்டு நிபுணர்கள் அறிவித்து உள்ளனர். மேலும்
2010 இல் இந்தியா கண்ட முக்கிய நிகழ்வுகள்
ஜனவரி
4- ஆந்திராவை கலவர பூமியாக்கிவிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவை நாடு கடத்த வேண்டும் என்று மறைந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவி்ன் மனைவியும் என்.டி.ஆர். தெலுங்கு மேலும்
ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன்!
உலககோப்பை கிரிக்கெட் புயல் இன்னும் 50 நாட்களில் தொடங்க உள்ளதையடுத்து, உலககோப்பை கிரிக்கெட் 2011ன் தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணியை பாலிவுட் இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிப்ரவரி மாதம் 19ம்தேதி முதல் மேலும்
பணத்தை திருப்பிக்கேட்ட வைகை புயல் !
எறும்புக்கே துரும்பு கொடுக்காதவங்க, யானைக்கா கரும்பு கொடுக்க போறாய்ங்க? கோடி கோடியாக சம்பாதித்தாலும் காசு பண விஷயத்தில் லேசுபட்ட ஆளில்லை வடிவேலு. அப்படியிருந்தும் இவரிடம் மல்லுக்கட்டி மல்லாக்கொட்டை தின்றவர்களை பாராட்டினால் கூட பாவமில்லை.
சமீபத்தில் வடிவேலு செய்த ஒரு விஷயம், கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கிறது . சம்பவம் நடந்து நாலு மாதங்கள் ஆனாலும், தகவல் கசிந்தது இப்போதுதான்! மேலும்
செல்வராகவன் இயக்கத்தில் இருந்து வெளியேறியது ஏன்?
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் படம் `இரண்டாம் உலகம்`. இப்படத்தில் ஆரம்பத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் 40 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். செல்வராகவனிடமிருந்து பிரிந்து சென்ற யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் அவருடன் மேலும்
இந்த வருடத்தில் சமீரா ரெட்டிக்கு திருமணம்!
இந்த வருடத்தில் சமீரா ரெட்டிக்கு திருமணம்
வாரணம் ஆயிரம், அசல் என்று தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் சமீரா தற்போது லிங்குசாமியின் வேட்டை மற்றும் பிரபுதேவாவின் இயக்கத்தில் விசாலுடன் ஒரு படம் என்று தமிழில் பிஸியாக இருக்கிறார். மேலும்
வாரணம் ஆயிரம், அசல் என்று தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் சமீரா தற்போது லிங்குசாமியின் வேட்டை மற்றும் பிரபுதேவாவின் இயக்கத்தில் விசாலுடன் ஒரு படம் என்று தமிழில் பிஸியாக இருக்கிறார். மேலும்
எந்த கேரக்டருக்கும் தயார் மீரா வாசுதேவன்!
ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மீரா வாசுதேவன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெயரிடப்படாத ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறேன். நல்ல கதை. எனக்கும் நல்ல கேரக்டர். மலையாளத்தில் கலி என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும்
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெயரிடப்படாத ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறேன். நல்ல கதை. எனக்கும் நல்ல கேரக்டர். மலையாளத்தில் கலி என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும்
தில்லு முள்ளு மறுக்கும் கே.பி
தமிழில் முழு நீள ரொமான்டிக் காமெடி என்ற சினிமா வகையில் கே.பி இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லுமுல்லு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் தலைப்பைக் கேட்டுப் பலர் நச்சரித்தும் கொடுக்க மறுத்துவிட்டாராம் கே.பி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதேஷ் இயக்கத்தில் வினய் - ஜெனிலியா நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. இன்னும் படத்தைப் பற்றிய ஒரு சிறு துணுக்குச் செய்தியைக்கூடப் மேலும்
உதயநிதியுடன் இணையும் திரிஷா!
உதயநிதி நாயகனாக நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக நுழைந்த உதயநிதி ஸ்டாலினை நாயகனாக்கி படமெடுப்பவர் ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்கிய இயக்கிய இயக்குனர் ராஜேஷ்.எம். மேலும்
ஆஸ்திரேலியா அணிக்கு கிளார்க் கேப்டன்
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மேலும்
வனிதாமீது நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் புகார் !
விமான நிலையத்தில் தன்னிடம் தகராறு செய்ததாக மகள் வனிதா மீது மீண்டும் புகார்தந்துள்ளார் நடிகர் விஜயகுமார். வனிதா மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி பரங்கிமலை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய் ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். மேலும்
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விஜய்யின் தந்தை!
விஜய்யும் சீமானும் ஏற்கெனவே கூட்டணி போட்டுவிட்டார்கள் பகலவன் படத்துக்காக. விஜய்யின் அரசியலுக்கு சரியான களம் அமைத்துத் தர நானாச்சு என்ற சபதத்தோடுதான் சீமான் இந்தக் கதையை பக்காவாகத் தயார் செய்திருக்கிறாராம். மேலும்
Wednesday, December 29, 2010
கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் சிப்!
நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள். அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி மேலும்
அடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி கட்சி எம்.எல்.ஏ!
உத்தரபிரதேச மாநிலம் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. புருஷோத்தம் நரேஷ். இவர் பந்தா மாவட்டம் நாராயணி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டார். இவர் மீது மைனர் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நீலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த அக்டோபர் மாதம் நீலாவதி யின் தாய் இறந்து விட்டார். இதனால் தந்தை அச்சிலால் மகளை வளர்க்க முடியாமல் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும்
பிரியாமணியின் வருத்தம் !
ராவணன்` படத்தில் ப்ரியாமணி ஒரு சிறிய பாத்திரத்தில்தான் வந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் படம் பார்த்தவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவர் நடிப்பில் இப்போது வெளிவந்திருக்கும் "ரத்த சரித்திரம்` படத்தில் அவரது கேரக்டர் பேசும்படியாக அமையவில்லை. ""ஏன் இது போன்ற வேடங்களில் நடிக்கிறீர்கள்?`` என்று அவரிடம் கேட்டபோது மேலும்
தமிழ் சினிமாவை ஓரம் கட்டுகிறார் தமன்னா!
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை தமன்னா, தெலுங்கு படங்களுக்காக தமிழ் சினிமாவை ஓரம் கட்டி விட்டார். கேடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமான தமன்னா, கல்லூரி படத்தின் மூலம் வெற்றி நாயகி ஆனார். தமன்னா நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைந்ததால் மேலும்
பிரபுதேவா தன்மைனவிக்கு வழங்க இருக்கும் சொத்துக்கள் !
பிரபுதேவாவும் ரம்லத்தும் பரஸ்பர விவாகரத்து பெற கடந்த இரண்டு வாரமாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்தன. முதலில் ரம்லத் சம்மதிக்கவில்லை. பிறகு குழந்தைகளுக்கும் அவருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் மனம் மாறினார். விவாகரத்துக்கு சம்மதிக்க ரம்லத்துக்கு பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை பிரபுதேவா வழங்குகிறார். திருமங்கலத்தில் உள்ள இடம் மற்றும் 500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை மேலும்
காவலனுக்கு 70 தியட்டர்கள் மட்டுமே!
விஜய் நடித்த காவலன் படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் இன்னும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு பக்கம் நஷ்ட ஈடு கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் விஜய்க்கு ரெட் போட்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் முக்கிய திரையரங்குகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
இப்படத்தை வாங்கியுள்ள இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தமிழகமெங்கும் பொங்கலுக்கு 400 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும் என்று கூறி வருகிறார். ஆனால் இது வரை 70 தியேட்டர்கள் கிடைத்துள்ளன. அவையும் கூட மேலும்
குடும்ப சிக்கலில் தவிக்கும் வனிதா விரைவில் அரசியல் பிரவேசம்!
தந்தை விஜயக்குமாருடன் கடுமையாக மோதி வரும் நடிகை வனிதா விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து பணியாற்றப் போகிறாராம். இதை அவரே கூறியுள்ளார். விஜயக்குமார் குடும்பத்துடன் மிகக் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. தற்போது அவருக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மேலும்
சிம்புவின் “வானம்” படத்தை இயக்கும் டைரக்டர் கிறிஸ்- அனுஷ்கா காதல்
தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் “அருந்ததி” டப்பிங் படம் முலம் தமிழகமெங்கும் பிலபலமானார். விஜய்யுடன் “வேட்டைக்காரன்” சூர்யாவுடன் “சிங்கம்” படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது சிம்பு ஜோடியாக வானம் படத்தில் நடித்து வருகிறார். மேலும்
நேரம் ஒதுக்குங்கள்: முன்னணி நாயகர்களுக்கு நயன் sms!
தனது கள்ளக் காதலரை கணவராக்கிக் கொள்ளும் நாள் வெகு சீக்கிரம் வரப்போகிறது என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்பே தெரிந்து கொண்டார் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்து நான்கு மொழிகளில் வெளிவந்த நான்கு படங்களுமே சூப்பர் ஹிட். இந்த சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும்படி இருந்தது ரமலத்தின் விவகாரத்துக்கான சம்மதம். இந்த இரண்டு சந்தோஷத்தையும் தாண்டி இன்னொரு சந்தோஷமும் வந்து சேர்ந்திருக்கிறது நயன்தாராவுக்கு.அதுதான் சினிமாவுக்கே முழுக்கு. எவ்வளவுதான் பணம் குவிந்தாலும், நடிப்பதிலிருந்து விலகுவதைதான் மனமார விரும்புகிறார்கள் மேலும்
மன்மதன் அம்பு திரை விமர்சனம்
மேஜர் ஆர் மன்னார் (கமல் ஹாசன்) முன்னாள் ராணுவ அதிகாரி, இன்னாள் டிடெக்டிவ். அம்புஜாக்ஷி என்கிற அம்பு (த்ரிஷா) நிஷா என்னும் பெயரில் பிரபல நடிகை. மதன கோபால் (மாதவன்) பெரிய தொழிலதிபர். மதனும் அம்புவும் காதலிக்கிறார்கள். அம்புவின் தொழிலை வைத்து அவளைச் சந்தேகப்படும் மதன் மன்னாரை விட்டு அவளை வேவு பார்க்கச் சொல்கிறான். மன்னாரின் நண்பன் கேன்சரால் தாக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடக்க, அவனுக்காகப் பணம் சம்பாதிக்க வேண்டிய பொறுப்பு மன்னாருக்கு. எனவே இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறான். அம்புவின் தோழி தீபா (சங்கீதா), டைவர்ஸ் ஆனவள். அம்புவும் தீபாவின் குடும்பமும் ரோம், பார்சிலோனா என்று கப்பலில் உல்லாசப் பயணம் செல்கிறார்கள். இந்தப் பயணத்தில்தான் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டிய பொறுப்பு மேஜருக்கு. அம்புவின் நடவடிக்கைகளைப் பார்த்து மேஜர் அவளுக்கு நற்சான்றிதழ் வழங்க, மதனோ அதில் சுவாரஸ்யம் காட்டவில்லை. மேஜர் ஃபீஸ் கேட்க, ஒன்றும் இல்லாததற்கு எதற்கு ஃபீஸ் என்று குதர்க்கம் பேசுகிறது மதனின் பணக்கார புத்தி. ஆஸ்பத்திரியில் போராடிக்கொண்டிருக்கும் நண்பனைக் காப்பாற்ற வேண்டிய தவிப்பில் இருக்கும் மேஜர் மதனை வழிக்குக் கொண்டுவர ஒரு தந்திரமான விளையாட்டை மேலும்
Tuesday, December 28, 2010
இயக்குனர் மீது தயாரிப்பாளர் போலீசில் புகார்
அலிபாபா’, ‘கற்றது களவு’ படங்களை தொடர்ந்து டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பட்டியல் சேகர் தயாரிக்கும் படம், ‘கழுகு’. ரஜினி நடித்து வெளியான இப்படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதற்கான மேலும்
இந்தி படத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு !
இந்தி படத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு தெரிவித்துள்ளார். சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் ‘சிங்கம்’. இந்தப் மேலும்
பெனசிர் படுகொலை முஷாரப்பிடம் விசாரணை?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை தொடர்பாக, முஷாரப்பிடம் விசாரிக்க வேண்டும் என அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் ஹமீத் குல் கூறியுள்ளார். பெனசிர் கடந்த 2007ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும்
மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த சச்சின்!
மதுபானம், சிகரெட் விளம்பர படங்களில் நடிக்க மறுத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மகாராஷ்டிரா அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. பிரபல மதுபான மற்றும் சிகரெட் கம்பெனி விளம்பர படங்களில் நடிக்க டெண்டுல்கருக்கு அழைப்புகள் வந்தன. இதற்காக சம்பந்தப்பட்ட கம்பெனிகள் ரூ. 20 கோடி வரை சம்பளம் தர முன்வந்தன. ஆனால், பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்காமல் மக்களின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை மேலும்
பிரபுதேவாவும் அவர் மனைவி ரம்லத்தும் ஒரு மனதாக விவாகரத்துக்கு ஒப்பு
பிரபுதேவாவும் அவர் மனைவி ரம்லத்தும் ஒரு மனதாக விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டனர். நேற்று சென்னை குடும்ப நல கோர்ட்டில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக் கொள்வதாக மனு தாக்கல் செய்தனர். பிரபு தேவாவும் ரம்லத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தனர். பிரபுதேவாவின் பெற்றோர் இந்த திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திரையுலகின் முக்கியப் புள்ளிகள் ஆதரவுடன் இந்த திருமணம் நடந்தது. ஆனாலும் தன் மனைவி, குழந்தைகள் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தார் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் தனக்கு திருமணமே ஆகவில்லை என்றும் பிரம்மச்சாரி என்றும் ஒரு பிரபல வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து மனைவி ரம்லத் மற்றும் அவருக்குப் பிறந்த மூன்று குழந்தைகள் குறித்து ஆனந்த விகடன் பேட்டியில் மேலும்
94 வயதில் குழந்தைக்கு தந்தையான விவசாயி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கர்கோடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாஜித் ராகவ் இவருக்கு 94 வயதாகிறது. இவரது 2-வது மனைவி சகுந்தலா. ராகவ், கர்கோடா கிராமத்தில் உள்ள பண்ணையில் விவசாய வேலைகள் செய்து வருகிறார். 94 வயதிலும் அவர் திடகாத்திரமாக நடமாடி வருகிறார். மனைவியுடன் தாம்பத்திய உறவிலும் ஈடுபடுகிறார். இதன் விளைவு சகுந்தலா கர்ப்பமானார். கடந்த மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் 94 வயதில் குழந்தைக்கு தந்தையானவர் என்ற மேலும்
களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்
சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்டு செய்த `பசங்க` படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், விமல். படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர், மீனாட்சி சுந்தரம். செல்போனில், ``இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?`` என்று இவர் பேசிய வசனம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலம் ஆனது. இதையடுத்து விமல் நடித்து வெளிவந்த `களவாணி` படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. `களவாணி` படத்தை தயாரித்த நசீர் அடுத்து மேலும்
அஜ்மல் நடித்த ரஷ் காட்சிகளைப் பார்த்தார் மணிரத்னம்!
மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் 15ஆம் நூற்றாண்டு சோழர் காலப் படத்தின் திரைக்கதையை ஜெயமோகன் எழுதிவருகிறார். தற்போது இந்தக் கதையில் இடம்பெறும் இரண்டாம் நிலைக் கதாபாத்திரங்களுக்கு நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதில் மணி மும்முரமாக மேலும்
Monday, December 27, 2010
ராணி முகர்ஜியும் வித்யா பாலனும் உதட்டு முத்தம்: அதிர்ந்து போன பாலிவுட்!
ராணி முகர்ஜியும் வித்யா பாலனும் உதட்டோடு உதடு வைத்து கொடுத்து முத்தம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைக்கு வர உள்ள ‘நோ ஒன் கில்ட் ஜெசிகா’ படத்தில் நடிக்கும்போது, நடிகை ராணி முகர்ஜிக்கும் வித்யா பாலனுக்கும் பிரச்னை என சமீபத்தில் வெளியான தகவல் பாலிவுட்டில் சலசலப்பை மேலும்
கமலின் தலைவன் இருக்கிறான் !
கமல் நடித்த “மன்மதன் அம்பு” படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தில் நடிக்க தயாராகிறார். வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. மேலும்
காதல் சர்ச்சைகள் சுயசரிதை எழுத ஐஸ்வர்யாராய் மறுப்பு!
ஐஸ்வர்யாராய் வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்தது. மாடலிங்கில் இருந்த அவர் 1994-ல் உலக அழகி பட்டம் வென்றார். பிறகு சினிமாவுக்கு வந்தார். இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி களில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும்
Thursday, December 23, 2010
மன்மதன் அம்பு படம் பார்த்த ரஜனி ; கமலுக்கு புகழாரம் !
கமல். திரிஷா ஜோடியாக நடித்த மன்மதன் அம்பு படம் இன்று ரிலீசானது. இப்படத்தை நடிகர்-நடிகைகளுக்கு கமல் நேற்று மாலை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தார். ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தில் உள்ள..மேலும்
ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் அஜித் எச்சரிக்கை
நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பின்னணி என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் மேலும்
புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதி : மும்பையில் நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவல்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, பயங்கரவாதிகள் நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர்,`` என, அந்நகர போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூ ராய் தெரிவித்துள்ளார். லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அந்த நான்கு பயங்கரவாதிகளில் மேலும்
Friday, December 17, 2010
மெருகேற்றப்படும் ஏழாம் அறிவு
மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தவிர மற்ற படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் 60 முதல் 90 நாட்களில் முடித்து விடுவார்கள்.மேலும்
காவலனை எதிர்க்கும் வாரிசுகள்
எங்களை திட்டமிட்டு ஒழிக்க நடக்கிற சதி’ என்று விரல் நீட்டுகிறார் விஜய். அவர் நீட்டுகிற திசையில் இருக்கிறவர்கள் எல்லாருமே மேலும்
விஷால் வராமல் பிற நாயகிகளுடன் பிரபுதேவா பூஜை
பிரபுதேவா இயக்குகிற படத்தில் விஷால் நடிக்கிறார் என்பதை சினிமா பித்தர்கள் அறிவார்கள். விஷால் வராமலே படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை மேலும்
Subscribe to:
Posts (Atom)