சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கா னது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும்
Wednesday, January 19, 2011
Thursday, January 6, 2011
ஆன்டிகளின் குத்த்துப்பாட்டு கவச்சி குத்தாட்டம்!
தமிழ் சினிமாக்காரர்கள் புதுசு புதுசாக, தினுசு தினுசாக எதையாவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் கில்லாடிகள். அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக தமிழ் சினிமாவில் பிரபலமாகி வருவது ஆன்ட்டிகளை குத்துப் பாட்டுகளுக்கு ஆட வைப்பது. மேலும்
Wednesday, January 5, 2011
நான் யாருக்குமே போட்டியில்லை: ரம்யா நம்பீசன்!
எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் ரம்யா நம்பீசன். சென்னை ஸ்டூடியோ ஒன்றில் போட்டோசெஷனில் இருந்தவரிடம், “என்ன திடீரென்று போட்டோசெஷன்?‘ என்றபோது அதற்கான காரணத்தை சொன்னார். “சினிமாவுக்கு வரும் முன்பு வாய்ப்பு தேடுவதற்காக போட்டோசெஷன் நடத்தினேன். பிறகு படத்தின் போட்டோக்கள்தான் வெளிவந்தது. கிராமத்து பெண் கேரக்டர், குடும்ப பாங்கான கேரக்டர் படங்களாக அமைந்ததால் அதுபோன்ற போட்டோக்கள்தான் வந்து கொண்டிருந்தது. அதோடு கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டதாக, மேலும்
Tuesday, January 4, 2011
நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்!
நடிகை வனிதா, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந் தாமன் ஆகியோர் ‘குழந்தை விஜய் ஸ்ரீஹரியை இரண்டு வாரத் துக்குள் நடிகை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என ஆகாஷுக்கு உத்தர விட்டனர். இந்நிலையில், ஆகாஷின் வக்கீல் இதய துல்லா, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந்தாமன் ஆகியோர் முன்பு நேற்று மேலும்
த்ரிஷாவை கை கழுவி விட்ட உதயநிதி !
பல மாதங்களாக இழுபறியாக இருந்த மேட்டர் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அட்வான்ஸ் கைமாறிவிட்டதால் இந்த செய்தியாவது உறுதியாக இருக்கும் என்று நம்பலாம். அதாவது ஹீரோவாகப் போகும் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் ஹன்சிகா மோத்வானி. நயன்தாராவில் மேலும்
நிதி நெருக்கடியால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளது:ஜெயலலிதநிதி நெருக்கடியால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளது:ஜெயலலிதா!
டீசலுக்கு பணம்கூட கொடுக்க முடியாமல் நிதி நெருக்கடியால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
விமானியின் தவறால் தரை இறங்கிய விமானம் !
யுனைட்டட் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானமொன்று ரொறன்ரோ விமானநிலையத்தில் திங்கள் கிழமை இரவு அவசரமாகத் தரையிறங்கியது. மேலும்
வெளிநாட்டு தமிழர்களுக்காக இசை ஆல்பம்!
வம்சம்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். தற்போது ‘போராளி’, ‘எத்தன்’, ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’, ‘மல்லுக்கட்டு’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதற்கிடையே மேலும்
தெலுங்கானா கோரிக்கை நிராகரிப்பு? ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியானதாக ஆந்திராவில் பரபரப்பு!
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஒருங்கிணைந்த ஆந்திராவே மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் என, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுல்லதாகவும் மேலும்
ஆயிரத்தில் ஒருவன்' 2ம் பாகம் தனுஸ் மறுப்பு !
ஆயிரத்தில் ஒருவன்` 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்றார் தனுஷ். அவர் கூறியது: ஒரே நேரத்தில் 2க்கு அதிகமான படங்களில் நடிப்பது நல்ல அனுபவம். நடிப்பில் நிறைய வ¤ஷயங்களையும் இயக்குனர்களின் மாறுபட்ட டேஸ்ட்டையும் அறிய முடிகிறது. அடுத்து செல்வராகவன் மேலும்
டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார் சச்சின்!
கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார். மேலும்
பியூட்டி பார்லர் பெண் அதிபர் கழுத்தை அறுத்து படுகொலை: டிரைவர் வெறிச்செயல்!
சென்னை நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் 4-வது தெரு, 4-வது சந்தில் வசிப்பவர் மாரி (வயது 33). இவர், புளியந்தோப்பில் இறைச்சி கடையில் வேலைபார்க்கிறார். இவரது மனைவி பெயர் உமா (31). அதே பகுதியில் உமா பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்களுக்கு சுவேதா (11), சினேகா (8) ஆகிய 2 மகள்களும், ஷியாம் (7) என்ற மகனும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சுவேதா 6-ம் வகுப்பும், சினேகா 3-ம் வகுப்பும், ஷியாம் 2-ம் வகுப்பும் படிக்கின்றனர். மாரி காலை 8 மணிக்கு வேலைக்கு மேலும்
யாருடன் கூட்டணி? பிரேமலதா பதில்!
சேலத்தில் நடக்க இருக்கும் தேமுதிக மாநாட்டில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என, அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். சேலத்தில் வரும் 9ம் தேதி, தே.மு.தி.க.,வின் உரிமை மீட்பு மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கான பணிகளை நேற்று பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா மேலும்
விவேக் ஓபராயிடம் சூர்யா தோல்வி !
சென்னையில் நடக்கும் ஏர்செல் சென்னை ஓபன் டென்னில் போட்டியில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயிடம் தோல்வியடைந்தார் நடிகர் சூர்யா.
நடிகர்கள் இப்போது விளையாட்டுப் போட்டிகளில் தீவிரமாக இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஒருபக்கம் கிரிக்கெட் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. இன்னொரு மேலும்
நடிகர்கள் இப்போது விளையாட்டுப் போட்டிகளில் தீவிரமாக இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஒருபக்கம் கிரிக்கெட் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. இன்னொரு மேலும்
அனுஷ்கா மாதிரி கம்பீரமா தமிழுக்கு வர்றேன்: பதன்ஷி
வருஷம் முழுக்க உழைத்தாலும் சோப்பு நுரை மாதிரி ஒரே வினாடியில் டொப் ஆகிவிடுகிறது வாழ்க்கை. அப்படிதான் ஆகிவிட்டது பதன்ஷியின் நிலைமையும். அதாருய்யா… அது? என்று மூளையை கசக்கிக் கொள்கிறவர்களுக்கு… இந்த பதன்ஷி ‘கனிமொழி’ படத்தின் ஹீரோயின் என்றால் சட்டென்று புரியும். ஏராளமான கனவுகளுடன் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த இவருக்கு, வந்த மேலும்
பிரசவ வலி வருவதற்கு முன்பாகவே ஆபரேஷன் செய்தாரா நடிகை?
வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்குவது போல பேன்சி நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக நடிகை மீனா, பிரசவ வலி வருவதற்கு முன்பாகவே ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக வெளியாகியிருக்கும் செய்திதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமன மீனா, கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்து விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி, தனது கணவருடன் பெங்கரூளுவில் வசித்து வந்த மேலும்
ரத்தசரித்திரம் நிஜ நாயகன் சூரி கொலை - ஆந்திராவில் பரபரப்பு
ரத்தசரித்திரம் திரைப்படக்கதையின் நிஜ நாயகன் சூரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆந்திரமாநிலம் அனந்தப்பூரில் சிறை வாழ்கை முடிந்து, அமைதியாக வாழ்ந்து வந்த சூரியை, இன்று காலையில் மேலும்
Monday, January 3, 2011
ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடிக்கலாம்!
ரத்த பரிசோதனை மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக ஊசி மூலம் அதிக அளவில் ரத்தம் எடுத்து பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால் ஒரு துளி ரத்தம் முலம் புற்று நோயை கண்டுபிடித்து விட முடியும். இத்தகைய நவீன தொழில் நுட்பம் தற்போது மேலும்
ரஞ்சிதா- நித்யானந்தா ஆபாச வீடியோ குறித்து தடய அறிவியல் துறை!
நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ படம் கடந்த வருடம் டி.வி. சேனல்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலைமறைவானார். வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. தற்போது பலமாத இடைவெளிக்கு பின் திடீரென்று ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி ஆபாச வீடியோவை வெளியிட்டு தன்னை இழிவு படுத்தியதாக ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும்
பிரியாமணி யின் கனவு !
பருத்திவீரன் படத்துக் குப்பின் இதுவரை வலுவான கேரக்டர்கள் அமையவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார் பிரியாமணி. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் ரிலீசாகின. மேலும்
Subscribe to:
Posts (Atom)