
டி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தலைக்காதல் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனராம். வழக்கமாக குத்துப் பாட்டுக்களை நிறையக் கொடுக்கும் ராஜேந்தர் இந்தப் படத்தில் தெம்மாங்குப் பாட்டையும் கலந்து கொடுத்து ரசிகர்களை கலக்கப் போகிறாராம். ஈரோட்டுக்கு வந்திருந்தார் டி.ராஜேந்தர் . அங்கு செய்தியாளர்களிடம் தனது அடுத்த படம் குறித்து அவர் கூறுகையில் மேலும்
No comments:
Post a Comment