Tuesday, November 23, 2010

கேரள விழாவில் தமிழர்களை இழிவுபடுத்திய முன்னணி நடிகர்(ஆர்யா)!:- வி.சி.குகநாதன் கடும் கண்டனம்


தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் மேலும்

No comments:

Post a Comment