நடிகர் அர்ஜூன், இதயங்களை கொள்ளை கொள்ளும் ராஜா என்று அர்ஜூன் புராணம் பாடிக் கொண்டிருக்கிறாராம் நடிகை ஹரிப்ரியா.
கன்னடத்து ஹரிப்ரியா, அர்ஜூனுடன் இணைந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்றுவரை நிற்காமல் அர்ஜூன் புராணம் பாடி புளகாங்கிதமடைந்து காணப்படுகிறாராம் ஹரிப்ரியா. மேலும்
No comments:
Post a Comment