கேணல் சார்ள்ஸ்(அருள்வேந்தன்)
(சண்முகநாதன் ரவிசங்கர்
புலோலி, யாழ்ப்பாணம்
1970 - 05/01/2008)
யாழ். மாவட்டம் வடமராட்சிப் பிரதேசத்தின் புலோலிப் பகுதியில் வாழ்ந்த சண்முகநாதன் தம்பதிகளுக்கு மொத்தம் ஐந்து ஆண் மகவுகள். இவர்களில் ஐந்தாவது மகவாக பிறந்த ஆண் பிள்ளைக்கு ரவிசங்கர் என்று வாஞ்சையோடு பெயரிட்டனர் பெற்றோர்.
பிற்காலத்தில் இந்த ரவிசங்கர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுப் பொறுப்பாளராவார் என்று கணிக்க அவன் பெற்றோர் ஒன்றும் முற்றும் அறிந்த முனிவர்கள் இல்லைதானே.
இளவயது ரவிசங்கர், நான்கு மூத்த சகோதரர்களைக் கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம்.
ரவிசங்கர் தனது கல்வியை புலோலியில் அமைந்திருந்த புலோலி மகா வித்தியாலயத்தில் பயின்றார்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..
No comments:
Post a Comment